ஜனவரி மாத மத்தியில் பிறக்கும் இந்த பொங்கல் திருநாள் தமிழ் மக்களின் புத்தாண்டுப் பிறப்பாகும்.
இந்தத் திருநாளில் நமக்கு அருளும் ஆசியும் வழங்கிய இயற்கை அன்னைக்கு நன்றி கூறும் அதே வேளையில் பிறக்கின்ற தமிழ்ப்புத்தாண்டு எல்லா வகையிலும் அனைவருக்கும் சுகங்களையும் செல்வங்களையும் அளிக்க வேண்டும் என்பது நமது விருப்பம்.
ஆகவே, இந்த பொங்கல் திருநாளை அனைவரும் ஒற்றுமையோடு ஒற்றுமைத் திருநாளாக கொண்டாடி சமுதாயம் வருகிற காலகட்டத்தில் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்ற ஒரு சமுதாயமாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் பிரார்த்திப்போம் என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஜி. பழனிவேல் தெரிவித்தார்.
No comments:
Post a Comment