மாணவர்களை அங்கீகரிக்கும் வகையில் சிரிம் தகுதிச் சான்றிதழும் அளிக்கப்படுகிறது"
அரசாங்கத்தின் ஆதரவோடு ஒய் எஸ் எஸ் இயக்கத்தின் மூலமாக திருமண நிபுணத்துவப் பயிற்சி நடைபெறவிருக்கிறது. இந்தப் பயிற்சி மூன்று மாதங்களுக்கு ATC Academy, Sek 16,Sha Alam என்ற முகவரியில் நடைபெறும்.
எஸ்பிஎம் தேர்வு எழுதியதோடு கல்வியைத் தொடர இயலாத இந்திய மாணவர்கள் வேலை இல்லாமல் இருக்கின்ற இந்திய மாணவர்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.
தங்குவதற்கு இட வசதி இலவசமாக அளிக்கப்படுவதோடு மாதம் ஒன்றுக்கு 100 ரிங்கிட் ஊக்கத்தொகையையும் அரசாங்கம் பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு வழங்குகிறது.
மேலும் பயிற்சியை முடித்த மாணவர்களை அங்கீகரிக்கும் வகையில் சிரிம் தகுதிச் சான்றிதழும் அளிக்கப்படுகிறது.
பயிற்சி முடிந்து வெளியே வருகின்றவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. மாதம் 1300 ரிங்கிட் வரை வருமானம் பெறுவதற்கான சாத்தியம் உள்ளது.
பயிற்சி வகுப்பு வருகின்ற 7-2-2011 செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகவிருக்கின்றது. குறைவான இடங்களே உள்ளதால் இந்திய மாணவர்களும் இளைஞர்களூம் விரைந்து பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேல் விவரங்களூக்கு 019-2618309 (சாம்) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தத் தகவலை கிள்ளான் பகுதி சமுதாய சேவையாளரும் கவிஞருமான பாலகோபாலன் நம்பியார் குறுந்தகவல் வழியாக தெரியப்படுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment