Thursday, November 11, 2010

யூபிஎஸ்ஆர் தேர்வில் 797 பேர்

2010-ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு (யூபிஎஸ்ஆர்) தேர்வில் 16,965 தமிழ்ப்பள்ளி மாணாக்கார்கள் அமர்ந்தனர். இதில் இந்த ஆண்டு 797 மாணாக்கர்கள் "7 ஏ" எடுத்து சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2008-ஆம் ஆண்டு தமிழ்ப்பள்ளிகளில் மொத்தம் 725 பேர் "7 ஏ" பெற்றார்கள். கடந்த ஆண்டு 817 பேர் "7 ஏ" எடுத்து சாதனை படைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் சற்று சரிவு ஏற்பட்டிருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

No comments:

Post a Comment