Wednesday, October 27, 2010

தீபத்திருநாள் இன்பத்தை பெருக்கட்டும்!!!


இறைத்தந்ததமிழ் வாழ்க!! இனிதே நாம் வாழ்க!!

அன்புடையீர் வணக்கம். என் வலைப்பகுதியை வலம் வந்தமைக்கு என் நன்றி.இவ்வாண்டு நாம் கொண்டாட இருக்கும் தீபாவளி திருநாள்,நமக்கு மட்டுமின்றி நம்மை சான்றவர்களுக்கும் இன்பத்தை வாரி வழங்க வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன்.

இத்தீபத் திருநாள் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் இன்பத்தை வழங்கட்டும்.என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

இக்கண்,
சிவனேசன் தமிழ் செல்வம்

No comments:

Post a Comment

How to keep your employees respectful